china சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு பெண்கள் போராட்டம் நமது நிருபர் ஜூன் 15, 2019 சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு, பெண்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.